connect

Wednesday, October 16, 2019

PACL சொத்துகளை பாதுகாக்க களம் இறங்கிய முதலீட்டாளர்கள் வழிகாட்டும் திருநெல்வேலி

நிலத்தை மீட்க களத்தில் இறங்கிய PACL முதலீட்டாளர்கள்



pacltodaynews

முறைகேடாக விற்பனை செய்யப்படும் PACL INDIA LTD COMPANY சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம் தாலுகாவிற்க்கு உட்பட்ட சொக்கநாதன்பட்டி என்ற கிராமத்தில் உள்ள 141 ஏக்கர் நிலம் முறைகேடாக உச்சநீதிமன்ற உத்தரவிற்க்கு விரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது 



இதனை கேள்விப்பட்ட முதலீட்டாளர்கள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அந்த சொத்தை அடையாளம் காட்டும் விதமாகவும் நில அபகரிப்பு செய்யும் கூட்டத்தினருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாகவும் தமிழ் & ஆங்கிலத்தில் உத்தரவுகள் அடங்கிய போர்ட் ஒன்றை அந்த பண்ணை உட்புறம் நட்டு உள்ளனர்

இது போன்று அனைத்து சொத்துக்களையும் மீட்பதற்கு உறுதிபூண்டுள்ளனர் இதுபோல் அனைத்து சொத்துக்களையும் அந்த அந்த பகுதி மக்கள் பாதிகாக்கலாமே !!

2 comments:

  1. வாழ்த்துக்கள் சார்,தங்களின் பணி பாராட்டுக்குறியதே... உடனிருந்து செயலாக்கம் புரிந்த நல் இதயங்களுக்கும் நன்றிகள்!!!

    ReplyDelete