கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் ஷோரூமில் பயங்கர தீ விபத்து
கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் ஷோரூமில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மூன்று தீயணைக்கும் வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், இதில் சுமார் ரூபாய் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Good page
ReplyDeleteநன்றி நண்பா
Delete