connect

Saturday, August 1, 2020

மீண்டும் இந்தியாவில் டிக்டாக் செயலி

மீண்டும் இந்தியாவில் டிக்டாக் செயலி


இந்தியாவில் டிக்டாக் செயலி மீண்டும் செயல்பட பலவிதமான முயற்சிகளை எடுத்துவந்த்தது ஆனால் இந்தியா சீனாவில் செயலிகள் மற்றும் சீன நிறுவனங்களின் செயல்பாட்டை இந்தியாவில் நிறுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது மேலும் சீன இறக்குமதியையும் தடை செய்து வருகிறது சீன பொருட்களை புறக்கணிக்கும் போக்கு இந்திய மக்கள் மனங்களிலும் மாற்றங்கள் நிகழ ஆரம்புத்து விட்டது மேலும் இந்திய சீன எல்லை பகுதிகளிலும் பதட்டம் தொடர்ந்து வரும் காரணத்தால் இனி இந்தியாவின் சந்தையை பிடிக்க முடியாது என்பது TikTok நிர்வாகத்திற்கு நன்றாக தெரிந்து விட்டது மேலும் அமெரிக்கா தைவான் பொன்ற உலக நாடுகளும் TikTok செயலியை தடை செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இது TikTok நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது அதனால் டிக் செயலியை விற்பனை செய்து விடுவது என்ற எண்ணத்திற்க்கு TikTok நிறுவனம் வந்துள்ளது.
TikTok ஐ வாங்கும் பேரத்தில் Facebook மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவங்கள் ஈடுபட்டுள்ளன.


0 comments:

Post a Comment