connect

Tuesday, August 11, 2020

வகுப்புகள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி பட்டியல்

வகுப்புகள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி பட்டியல்


2-ம் வகுப்பு முதல் 10-ம் வரை கல்வித் தொலைக்காட்சின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி பட்டியல்

Saturday, August 1, 2020

மீண்டும் இந்தியாவில் டிக்டாக் செயலி

மீண்டும் இந்தியாவில் டிக்டாக் செயலி


இந்தியாவில் டிக்டாக் செயலி மீண்டும் செயல்பட பலவிதமான முயற்சிகளை எடுத்துவந்த்தது ஆனால் இந்தியா சீனாவில் செயலிகள் மற்றும் சீன நிறுவனங்களின் செயல்பாட்டை இந்தியாவில் நிறுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது மேலும் சீன இறக்குமதியையும் தடை செய்து வருகிறது சீன பொருட்களை புறக்கணிக்கும் போக்கு இந்திய மக்கள் மனங்களிலும் மாற்றங்கள் நிகழ ஆரம்புத்து விட்டது மேலும் இந்திய சீன எல்லை பகுதிகளிலும் பதட்டம் தொடர்ந்து வரும் காரணத்தால் இனி இந்தியாவின் சந்தையை பிடிக்க முடியாது என்பது TikTok நிர்வாகத்திற்கு நன்றாக தெரிந்து விட்டது மேலும் அமெரிக்கா தைவான் பொன்ற உலக நாடுகளும் TikTok செயலியை தடை செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இது TikTok நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது அதனால் டிக் செயலியை விற்பனை செய்து விடுவது என்ற எண்ணத்திற்க்கு TikTok நிறுவனம் வந்துள்ளது.
TikTok ஐ வாங்கும் பேரத்தில் Facebook மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவங்கள் ஈடுபட்டுள்ளன.


Monday, May 4, 2020

குறைவான தொகை வந்தால் புகாரளிக்க விண்ணப்பபடிவம்

PACL புகாரளிக்க விண்ணப்பபடிவம்


Thursday, April 16, 2020

தமிழக காவல்துறையின் அறிவிப்பு

தமிழக காவல்துறையின் அறிவிப்பு


*ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்  - அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது சம்பந்தமாக*

*24-03-2020 முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்*

*தினசரி காலை 07-00 மணி முதல் பகல் 12: 30 வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை 10 நபர்களுக்கு என வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்..தேவைப்படின் அதிகப்படியாக ஒருமணி வரை*

*இத்தருணத்தில் சமூக இடைவேளி அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்*

*பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும்*

*24-03-2020 அன்று முதல் FIR பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு  எந்த இடத்தில் வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற தகவல் அனுப்படும்*

 *அவர்கள் நேரில் வந்தவுடன் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள்  அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும்*

*வாகன உரிமையாளர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்*

*▪️வாகன உரிமையாளரின் டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ்*

▪️ *வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் ஒரிஜினல் மற்றும் ஜெராகஸ்*

Friday, November 22, 2019

திரும்பிய திசையெங்கும் PACL கம்பெனியின் நிலங்கள் அடையாளம் காட்டபடுகிறது வீடியோவில் பாருங்கள்

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்க்கு உட்பட்டது குறிப்பன்குளம் என்ற கிராமம் இங்கு இந்த கிராமத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் PACL நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது இந்நிறுவனம் SEBI அமைப்பால் முடக்கபட்ட பின்னர் அதன் நிர்வாக கட்டமைப்பு உடைக்கபட்டதால் இந் நிறுவனத்தின் நிலங்கள் அனைத்துமே முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யபட்டு துண்டு துண்டுகளாக சிதறடிக்கப்பட்ட நிலையில் உள்ளது திரும்பிய திசையெங்கும் PACL கம்பெனியின் நிலங்கள் அடையாளம் காட்டபடுகிறது வீடியோவில் பாருங்கள்.

PACL INDIA LTD | PACL REFUND NEWS | PACL TODAY NEWS TAMIL | PACL TAMIL NADU NEWS |



 LIKE |  COMMENT |  SHARE |  SUBSCRIBE 

Monday, November 11, 2019

குறிப்பன்குளம் PACL பண்ணையின் கடைசி அடையாளமும் அழிப்பு

குறிப்பன்குளம் PACL பண்ணையின் கடைசி அடையாளமும் அழிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள KURIPPANKULAM PACL FAME சட்டவிரோத கும்பல்களால் முழுக்கவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சின்னாபின்னமாக சிதறிப்போய் உள்ளது எது கம்பெனி நிலம் என்று கண்டுபிடிக்க இருந்த கடைசி அடையாளமான கம்பெனி கடைசி போர்டு தற்போது சமூகவிரோத கும்பலால் இரவோடு இரவாக வெட்டி கடத்தப்பட்டுள்ளது.


அது சம்பந்தமாக வாட்ச்மேன் மனைவியின் ஆவேசமாக அறிவாளோடு பேச்சு அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

Sunday, November 10, 2019

PACL AGNALETMENT படிவம் வெளியீடு


PACL AGNALETMENT படிவம் வெளியீடு

PACL Agnaletment வைத்துள்ள தமிழ்நாட்டு PACL முதலீட்டாளர்களின் டேட்டாவை சேகரிக்க ஒருங்கிணைந்த PACL போராட்டுகுழு ஜன்லோக்பிரதிஸ்டான் என்ற அமைப்புடன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தாக்கல்செய்ய முன்முயற்சி எடுத்து செயல்படுகிறது.


அதற்கான படிவம் வெளியிட்டுள்ளது
இதனை நிரப்பி அந்தந்த பகுதியில் உள்ள பொறுப்பாளர்களிடமோ அல்லது அந்த படிவத்தில் உள்ள முகவரிக்கோ அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Wednesday, October 30, 2019

கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் ஷோரூமில் பயங்கர தீ விபத்து

கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் ஷோரூமில் பயங்கர தீ விபத்து


 கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் ஷோரூமில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மூன்று தீயணைக்கும் வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், இதில் சுமார் ரூபாய் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Wednesday, October 16, 2019

PACL சொத்துகளை பாதுகாக்க களம் இறங்கிய முதலீட்டாளர்கள் வழிகாட்டும் திருநெல்வேலி

நிலத்தை மீட்க களத்தில் இறங்கிய PACL முதலீட்டாளர்கள்



pacltodaynews

முறைகேடாக விற்பனை செய்யப்படும் PACL INDIA LTD COMPANY சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம் தாலுகாவிற்க்கு உட்பட்ட சொக்கநாதன்பட்டி என்ற கிராமத்தில் உள்ள 141 ஏக்கர் நிலம் முறைகேடாக உச்சநீதிமன்ற உத்தரவிற்க்கு விரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது 



இதனை கேள்விப்பட்ட முதலீட்டாளர்கள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அந்த சொத்தை அடையாளம் காட்டும் விதமாகவும் நில அபகரிப்பு செய்யும் கூட்டத்தினருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாகவும் தமிழ் & ஆங்கிலத்தில் உத்தரவுகள் அடங்கிய போர்ட் ஒன்றை அந்த பண்ணை உட்புறம் நட்டு உள்ளனர்

இது போன்று அனைத்து சொத்துக்களையும் மீட்பதற்கு உறுதிபூண்டுள்ளனர் இதுபோல் அனைத்து சொத்துக்களையும் அந்த அந்த பகுதி மக்கள் பாதிகாக்கலாமே !!

Tuesday, October 15, 2019

கோவை பழனி இடையே ரயில் போக்குவரத்து தொடக்கம்

  1. கோவை பழனி இடையே ரயில் போக்குவரத்து தொடக்கம்


சேலம்-கரூர்
கோவை-பழனி
கோவை-பொள்ளாச்சி,
இடையே 3 புதிய ரயில்களின்சேவையை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் காணோலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதன்படி தமிழகத்தில் சேலம், கோவை, பொள்ளாச்சி நகரங்களில் இதற்கான விழா நடைபெற்றது.
புதிய ரயில்கள் சேவை தொடங்கப்பட்டு இருப்பது பயணிகளை மகிழ்சியடைய செய்துள்ளது

பருவ மழையை எதிர்பார்த்து இருக்கும் கிராமத்து குளங்கள்

பருவ மழையை எதிர்பார்த்து இருக்கும் கிராமத்து குளங்கள்



திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவுடையானுர் கொண்டலூர் திப்பனம்பட்டி சென்னல் தா புதுக்குளம் தெற்குமடத்துக்குளம் இன்னும் சில குளங்கள் கடந்த பல வருடங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது இப்பகுதியில் விவசாயம் பொய்த்துப் போய்விட்டது தற்போது குளங்கள் தமிழ்நாடு அரசால் தூர்வாரி நன்கு ஆளப்படுத்தப்பட்டு தண்ணீரை தேக்குவதற்க்கு வசதியாக காத்திருக்கின்றன இந்த வருடமாவது பருவ மழை சரியாக பெய்து குளங்கள் நிரம்புமா ?இப்பகுதி மக்கள் வானத்தைப் பார்த்து காத்திருக்கின்றார்கள்